கொஞ்சம் technique கொஞ்சம் English 210: Phrasal verbs – particle “by” செயலும் உதவியும்

கொஞ்சம் technique கொஞ்சம் English 210: Phrasal verbs – particle “by” செயலும் உதவியும்
Updated on
1 min read

இசை: இன்று “by”வைத்து வாக்கியங்களை அமைத்துப் பார்க்கலாமா?

உமையாள்: இதை எப்போது பயன்படுத்த வேண்டும்?

பாட்டி: மூலம், வழியாக போன்ற வார்த்தைகள் பயன்படுத்தும் நேரத்தில் by சேர்த்து இருக்கக் கூடிய phrasal verbs ஐ பயன்படுத்தலாம்.

இனியன்: எப்படி? பாட்டி.

பாட்டி: நாம் ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதன் மூலம் ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டு இருக்கிறோம்.

மித்ரன்: 100% உண்மைதான்!

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in