

இசை: இன்று “out”வைத்து வாக்கியங்களை அமைத்துப் பார்க்கலாமா?
உமையாள்: பொதுவாக இதனை எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும்?
பாட்டி: நீங்க கண்ணாமூச்சி விளையாடுறீங்க. அப்போது மறைந்து இருந்த ஒருத்தரை கண்டுபிடிச்சா என்ன சொல்லுவீங்க?
இனியன்: Out ஆகிட்டான் ன்னு சொல்லுவோம் பாட்டி.
பாட்டி: அதே தான். ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கக் / வெளிப்படுத்தக் கூடிய இடங்களில் out என்ற phrasal verb ஐ பயன்படுத்தலாம்.
மித்ரன்: ஐ இது நல்லா இருக்குதே!
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்