

இசை: இன்று of தொடர்பான phrasal verbsஐ பார்க்கலாம்
இனியன்: இது எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று பொதுவான விதி எதுவும் இருக்கிறதா, பாட்டி?
பாட்டி: இவை பெரும்பாலும் செயல்கள் (actions), உணர்ச்சிகள் (emotions), உடைமை (possessions), பொறுப்பு (responsibility), விடுவித்தல் (Releasing ) மற்றும் உறவுகள் (relationships )தொடர்பான கருத்துகளை உள்ளடக்கியது.
உமையாள்: இங்கு கொடுக்கப்பட்டு இருக்கிற phrasal verbs ஐ இப்போது வாசிப்போம்.
மித்ரன்: புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ள இந்த table மிகவும் உதவியாக இருக்கிறது.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்