கொஞ்சம் technique கொஞ்சம் English 204: Phrasal verbs - particle “in” - மாற்றமும் செயல்களும்

கொஞ்சம் technique கொஞ்சம் English 204: Phrasal verbs - particle “in” - மாற்றமும் செயல்களும்
Updated on
1 min read

இசை: Particle – in வைத்து இன்னும் சில phrasal verbs ஐ சொல்லுங்க பாட்டி

பாட்டி: நடந்து கொண்டிருக்கிற காரியங்களில் ஏதேனும் மாற்றம் வரும் போது particle-in ஐ பயன்படுத்தலாம்.

இனியன்: எப்படி?

பாட்டி: அதாவது phrasal verb ஐ சேர்க்கும் போது, அங்கு மாற்றம் நிகழ்கிறது அல்லது ஏதோ ஓர் அறிமுகம் நடக்கிறது.

மித்ரன்: அப்படியா?

பாட்டி: அது போக குறிப்பிட்ட செயல்களை காட்ட particle-in ஐ பயன்படுத்தலாம்.

உமையாள்: Examples இருக்குதா பாட்டி? அந்த reference எங்களுக்கு இன்னும் விளக்கத்தை கொடுக்கும்.

பாட்டி: இன்று பார்த்த இரண்டு group ற்கும் examples இங்கு இருக்கிறது.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in