கொஞ்சம் technique கொஞ்சம் English 203: Phrasal verbs - particle “in” - வருகையும் தொடர்பும்

கொஞ்சம் technique கொஞ்சம் English 203: Phrasal verbs - particle “in” - வருகையும் தொடர்பும்
Updated on
1 min read

மித்ரன்: Particle “in” ஐ எந்த வகையிலெல்லாம் group செய்யலாம் பாட்டி?

பாட்டி: ஓர் இடத்திற்கு உள்ளே நுழையும் வேளையில் particle “in” ஐ பயன்படுத்தலாம்.

இனியன்: come in, get in போன்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி பயன்படுத்துவோமே

உமையாள்: இரண்டுமே உள்ளே வா என்ற meaning ஐ கொடுக்கும்.

பாட்டி: எதாவது ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளும் வேளையில் அல்லது தொடர்பு கொள்ளும் வேளையில் particle “in” ஐ பயன்படுத்தலாம்.

இசை: I would like to join in the game. (நான் விளையாட்டில் சேர விரும்புகிறேன்)

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in