

மித்ரன்: இன்று phrasal verb இல் up வரக் கூடிய particle ஐ வைத்து sentence அமைத்துப் பார்க்கலாம்.
இனியன்: அனைத்து up வாக்கியங்களும் எதாவது பொதுவான விதியின் (rule) கீழ் வருமா பாட்டி?
பாட்டி: இந்த வார்த்தைகள் அனைத்துமே ஒரே பொதுவான விதியின் கீழ் வருவதில்லை.
உமையாள்: அப்படியெனில் எப்படி group செய்ய வேண்டும் பாட்டி?
பாட்டி: patterns and associations (வடிவங்கள் மற்றும் தொடர்புகள்) ஐ உற்று நோக்கினால் phrasal verbs ஐ group செய்ய முடியும்.
இசை: Patterns என்றால் என்ன?
பாட்டி: ஒரே மாதிரியான செயல்கள் அல்லது விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அதே போலவே நடப்பதற்கு patterns என்று பெயர்.
இனியன்: யாரவது நம்மை அடித்தால், கண்ணீர் வருதே. அது மாதிரியா?
பாட்டி: அதே தான்.
பாட்டி: இங்கு இருக்கிற tables இல் கொடுக்கப்பட்ட வாக்கியங்கள் அனைத்தும் patterns and associations ஐ பொறுத்து group செய்திருக்கிறேன்.
இசை: எங்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் பாட்டி.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்