கொஞ்சம் technique கொஞ்சம் English 197: Phrasal verb - நினைவில் நிற்குமா?

கொஞ்சம் technique கொஞ்சம் English 197: Phrasal verb - நினைவில் நிற்குமா?
Updated on
1 min read

இசை: இவ்வளவு phrasal verbs இருக்குதே. இதையெல்லாம் எப்படி ஞாபகம் வைக்க போகிறோம்?

மித்ரன்: நினைத்தாலே மலைப்பா இருக்குது.

இனியன்: இதற்கு ஏதாவது வழி இருக்குதா பாட்டி.

உமையாள்: Practice ஒன்றே இதற்கு சிறந்த வழியாக இருக்கும்.

பாட்டி: தினமும் மூன்று phrasal verbsஐ மட்டும் கற்றுக் கொள்ளுங்கள். அதை வைத்து வாக்கியத்தை உருவாக்குங்கள். அன்றைய தினமே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த phrasal verbsஐ பயன்படுத்துங்கள்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in