

பாட்டி: Phrasal verbஐ எழுதும்போது, பெரும்பாலும் நாம் பயன்படுத்துவதில்லை.
மித்ரன்: ஏன் பாட்டி?
இசை: இது வாசிப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் அதுதானே?
பாட்டி: ஆமாம். உண்மைதான். இருந்தாலும், phrasalஐ பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இனியன்: அப்படியெனில் Verbஐப் போலவே phrasal verb ஐயும் நாம் மனப்பாடம் செய்ய வேண்டுமா?
பாட்டி: Exactly. அப்போது தானே அதை நம்மால் பயன்படுத்த முடியும்.
உமையாள்: அது போக, நம்மிடம் யாரவது phrasal verbஐ பயன்படுத்தி பேசும்போது, அதன் சரியான அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளவும் முடியும்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்