

பாட்டி: Indirect speech-ற்கு மாற்றும்போது modal verb வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
மித்ரன்: தெரியாது பாட்டி. சொல்லுங்க.
பாட்டி: இந்த table-ஐ பாருங்கள். இதில் கொடுக்கப்பட்ட படி, நாம் modal verb-ஐயும் மாற்ற வேண்டும்.
Declarative Sentence:
பாட்டி: இங்கு மற்றுமொரு table-ம் இருக்கிறது. Indirect speech-ற்கு convert செய்யும்போது எந்த rule பயன்பட்டு இருக்கிறது என்பதும் இதில் இருக்கிறது.