கொஞ்சம் technique கொஞ்சம் English 181: Punctuation - Consolidated List - 2

கொஞ்சம் technique கொஞ்சம் English 181: Punctuation - Consolidated List - 2
Updated on
1 min read

இசை: நேற்றைய தொடர்ச்சியை பார்க்கலாமா?

இனியன்: எவ்வளவு விஷயம் punctuation இல் மட்டும் பார்த்திருக்கிறோம் இல்லையா?

மித்ரன்: ஆமாம். Symbol ன் மூலம் எத்தனை விதமான எண்ணங்களை வெளிப்படுத்த முடிகிறது என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

உமையாள்: Punctuations போட்டு எழுதும் போது வாக்கியத்தின் மதிப்பும் கூடுகிறது. அழகும் கூடுகிறது.

இனியன்: அதுவும் உண்மை தான்.

இசை: இதோ, remaining part இந்த sheet ல இருக்குது.

பாட்டி: Only those who get hungry are fed.

மித்ரன்: That’s true grandma.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in