

பாட்டி: இன்று இரண்டாவது Degrees of comparison - Transformation Rule-ஐ பார்க்கப் போகிறோம்.
இசை: சரி பாட்டி
பாட்டி:
# இவரைப்போல் வேறு எவரும் இல்லை. இதனைப் போல் வேறு எதுவும் இல்லை என்று சொல்கிறோம் அல்லவா. அது positive degree.. அதற்கு No other அல்லது None other பயன்படுத்துவோம்.
# மற்றவரை விட இவர் கொஞ்சம் சிறந்தவர். மற்றதை விட இது கொஞ்சம் சிறந்தது என்று சொல்வது comparative degree. இதற்கு than any other அல்லது all other பயன்படுத்துவோம்.
# இருப்பவர்களிலே இவர் தான் சிறந்தவர். இருப்பவர்களிலே இது தான் சிறந்தது என்று சொல்வது superlative degree . இதற்கு the most அல்லது the...est பயன்படுத்துவோம்
உமையாள்: superlative degree-யில் Rule 1 மற்றும் Rule2 இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கிறதே.
பாட்டி: Exactly. You got the point. இதோ உங்களுக்காக formula வும், அதற்கான விளக்கமும்
மித்ரன்: படித்து இன்னும் தெளிவாக புரிந்து கொள்கிறோம் பாட்டி.
Transformation Rule - 2
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர் பாட்டி: இன்று இரண்டாவது Degrees of comparison - Transformation Rule-ஐ பார்க்கப் போகிறோம்.