

பாட்டி: ஒரு degree யில் இருந்து மற்றொரு degree க்கு sentence ஐ Transformation செய்ய முடியும்.
இனியன்: அதற்கு rules, formula எதாவது இருக்கிறதா?
பாட்டி: Yes. ஒரு sentence யில் adjective வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை positive degree என்று எடுத்துக் கொள்ளலாம்.
மித்ரன்: அப்படியா.
பாட்டி: ஆமாம். பிறகு அதனை comparative degree க்கோ அல்லது superlative degree க்கோ நாம் மாற்றலாம்.
உமையாள்: Oh, is it!
பாட்டி:
# எந்தெந்த degree யில் எழுதுகிறோமோ, அந்தந்த degree ஐ சார்ந்த adjective ஐ sentence யில் பயன்படுத்த வேண்டும்.
# Comparative degree யில் than ற்கு அடுத்து the other சேர்க்க வேண்டும்.
# Superlative degree யில் adjective ற்கு முன்னால் theசேர்த்து எழுத வேண்டும்.
இசை: Ok பாட்டி.
Transformation Rule - 1
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்