Published : 05 Oct 2021 05:47 PM
Last Updated : 05 Oct 2021 05:47 PM

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்புப் பொதுத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. நவம்பர் 8-ம் தேதி தொடங்கும் தேர்வு தொடர்ச்சியாக ஐந்து பாடங்களுக்கும் தலா 5 நாட்கள் நடக்க உள்ளது. இந்தத் தேர்வுக்கு அக்.11-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வு கால அட்டவணை பின்வருமாறு:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x