Published : 25 Feb 2020 10:18 AM
Last Updated : 25 Feb 2020 10:18 AM

சட்டப்பேரவையின் உறுப்பினராக கேஜ்ரிவால் பதவி ஏற்பு

டெல்லி சட்டப்பேரவையில் உள்ள 70 தொகுதிக்கான பொதுத் தேர்தல்பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சி62 இடங்களை கைப்பற்றியது.

இதனையடுத்து, ஆம் ஆத்மியின்தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் 3-வதுமுறை டெல்லி முதல்வராக பிப்.16-ம்தேதி பதவியேற்று கொண்டார். அதன்படி, 7-வது டெல்லி சட்டப்பேரவையின் உறுப்பினராக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 4 பேர் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x