Published : 17 Feb 2020 08:35 am

Updated : 17 Feb 2020 08:35 am

 

Published : 17 Feb 2020 08:35 AM
Last Updated : 17 Feb 2020 08:35 AM

குறுக்கெழுத்துப் புதிர் 

crossword-puzzle

குறிப்புகளிலுள்ள ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை கட்டங்களில் நிரப்புங்கள். எடுத்துக்காட்டு - ‘BOOK’ என்பது குறிப்பாக அளிக்கப்பட்டிருந்தால் நீங்கள் ‘புத்தகம்’ என்று கட்டங்களில் நிரப்ப வேண்டும். அடைப்புக் குறிக்குள் தமிழ் விடை சொல்லுக்கான எழுத்துகளின் எண்ணிக்கை உள்ளது.

இடமிருந்து வலம்
2. Three-fourth (4)
4. Throat (3)
6. Grass (2)
7. Sides (6)
8. Stick (2)
10. Dots (5)

மேலிருந்து கீழ்
1. Calf (muscle) (6)
3. Comma (5)
5. Banks (5)
8. Crore (2)
9. ​Planet (2)

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

இடமிருந்து வலம்
2. முக்கால் 4. தொண்டை
6. புல் 7. பக்கங்கள் 8. கோல்
10. புள்ளிகள்

மேலிருந்து கீழ்
1. கெண்டை கால் 3.கால்புள்ளி 5. வங்கிகள் 8. கோடி 9. கோள்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Crossword puzzleகுறுக்கெழுத்துப் புதிர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author