Published : 17 Feb 2020 08:12 AM
Last Updated : 17 Feb 2020 08:12 AM

தெலங்கானாவில் அமைச்சருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக விளம்பர பேனர் வைத்தால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை உள்ளது.

இந்நிலையில், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்தநாள் (17-ம் தேதி) விழாவுக்காக ஹைதராபாத்தில் மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சீனிவாஸ் யாதவ் வாழ்த்து பேனர் வைத்திருந்தார்.இதனால் அமைச்சர் சீனிவாஸுக்கு ரூ. 5 ஆயிரம் விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x