Published : 30 Jan 2020 10:19 am

Updated : 30 Jan 2020 10:19 am

 

Published : 30 Jan 2020 10:19 AM
Last Updated : 30 Jan 2020 10:19 AM

வெற்றி மொழி: கட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள்!

don-t-limit-yourself

“Don't limit yourself. Many people limit themselves to what they think they can do. You can go as far as your mind lets you. What you believe, remember, you can achieve.”

– Mary Kay Ash


உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள். தன்னால் எது முடியும் என்று நினைக்கிறார்களோ அந்த எல்லைக்குள் பலர் தங்களை கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால், உங்களுடைய மனம் எவ்வளவு தூரம் உங்களை அனுமதிக்கிறதோ அந்த எல்லைவரை உங்களால் செல்ல முடியும். நீங்கள் எதை நம்புகிறீர்களோ உங்களை அதை சாதிக்க முடியும் என்பது நினைவிருக்கட்டும்.

- மேரி கே ஆஷ்.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை



வெற்றி மொழிMary Kay Ashமேரி கே ஆஷ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author