Published : 27 Dec 2019 13:02 pm

Updated : 27 Dec 2019 13:02 pm

 

Published : 27 Dec 2019 01:02 PM
Last Updated : 27 Dec 2019 01:02 PM

மருத்துவ பல்கலைத் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

mgr-medical-university-exam

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரியில் நடைபெறுவதாக இருந்த மருத்துவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2''எம்ஜிஆர் பல்கலை.யில், 2020 பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் தேர்வுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க, டிசம்பர் 3-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வுக்கு அபராதத் தொகை இன்றி விண்ணப்பம் அளிக்க, 2020 ஜனவரி 7-ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Mgr medical universityExamsமருத்துவ பல்கலைத் தேர்வுவிண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்புதேர்வுடாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author