Published : 05 Dec 2019 08:42 AM
Last Updated : 05 Dec 2019 08:42 AM

செய்திகள் சில வரிகளில் - மருத்துவ சுற்றுலா தலமாக கோவா மாறும்: அமைச்சர் தகவல்

கோவா மாநிலம் மருத்துவ சுற்றுலா தளமாகவும் மாற்றப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வாஜித் ரானே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் விஸ்வாஜித் கூறுகையில், “ கோவா மாநிலத்துக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து ஏராளமானோர் இன்ப சுற்றுலா வருகிறார்கள்.

இந்நிலையில், கோவாவை மருத்துவ சுற்றுலா தலமாகவும் மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மாநிலத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இணைந்து செயல்படவுள் ளன.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x