Published : 05 Dec 2019 07:24 am

Updated : 05 Dec 2019 07:24 am

 

Published : 05 Dec 2019 07:24 AM
Last Updated : 05 Dec 2019 07:24 AM

இன்று என்ன: வால்ட் டிஸ்னி பிறந்த தினம்

walt-disney

நம் குழந்தைப் பருவத்தின் பொழுதுப்போக்கு அம்சத்தில் முக்கியமானது கார்ட்டூன் படங்கள். இதில் அனைவரது விருப்பான கதாபாத்திரங்கள் மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்றவை நம் மனதில் ஆழமாக பதிந்தவை.

இதுபோன்ற ரசனையான என்றும் நிலைத்திருக்கும் கதாபாத்திரங்களை உருவாக்கியவர் வால்ட் டிஸ்னி.


இவர் 1901 டிசம்பர் 5-ம் தேதி சிகாகோ நகரில் பிறந்தார். இவரது அமெரிக்கன் அனிமேஷன் தொழிற்சாலைதான் கார்ட்டூன் உலகின் முன்னோடியாக உள்ளது.

டிஸ்னி மிகச்சிறந்த ஓவியர், தொழிலதிபர், அனிமேட்டர், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இன்றைய உலகில் சிறந்து விளங்கும்

குழந்தைகள் பொழுதுப்போக்குத் துறைக்கு அடித்தளமிட்டவர்.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை



வால்ட் டிஸ்னிபிறந்த தினம்குழந்தைப் பருவம்Walt Disneyகார்ட்டூன் படங்கள்மிக்கி மவுஸ்டொனால்ட் டக்குழந்தைகள் பொழுதுப்போக்கு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author