Published : 28 Nov 2019 09:47 AM
Last Updated : 28 Nov 2019 09:47 AM

ஆஸி. அணியின் தேர்வாளரானார் ஜார்ஜ் பெய்லி

கோப்புப்படம்

சிட்னி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வாளராக ஜார்ஜ் பெய்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியை தேர்வு செய்ய டிரவெர் ஹோன்ஸ் தலைமையில் 3 பேரைக் கொண்ட குழு உள்ளது. இந்த குழுவில் இருந்த கிரேக் சேப்பல் ஓய்வு பெறவுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜார்ஜ் பெய்லி, தேர்வுக்குழு
உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவின் மற்றொரு உறுப்பினராக ஜஸ்டின் லாங்கர் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x