Published : 15 Nov 2019 01:26 PM
Last Updated : 15 Nov 2019 01:26 PM

உனக்குள் ஓர் ஓவியன் 06: பிரம்மிப்பூட்டும் பெரிய கோபுரம் 

அன்பு மாணவர்களே, தஞ்சை பெரிய கோபுரம் என்பது வழிபாட்டு ஆலயம் மட்டுமல்ல கலை நயத்தின் உச்சம் எனலாம். “இவ்வளவு அழகான கோபுரத்தை என்னால் வரைய முடியுமா?” என்று யோசிக்க வேண்டாம். தஞ்சை பெரிய கோபுரத்தை அசலாக வரைந்து தத்ரூபமாக ஓவியம் திட்டலாம் வாங்க!

தேவையான பொருட்கள் 250 gsm வெள்ளை சார்ட் போர்டு. 2b பென்சில் - வரைய. அக்ரிலிக் வண்ணங்கள் அல்லது போஸ்டர் வண்ணங்கள். 1, 3, 5 மற்றும் 6 அடர்த்திகொண்ட தூரிகைகள்.

-ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்,

அப்துல் கலாம் நினைவு அருங்காட்சியகம்,

சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் ட்ரிக் ஆர்ட் அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கியவர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x