Published : 15 Nov 2019 11:10 AM
Last Updated : 15 Nov 2019 11:10 AM

பெரியார் ஆயிரம் மாணவர்களுக்கு விநாடி - வினா

தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பெரியார் ஆயிரம் விநாடி - வினா போட்டி காரைக்குடி அழகப்பா மெட்ரிக்.

மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டஅனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதேபோல் காரைக்குடி சின்னையா அம்பலம் நடுநிலைப் பள்ளி, ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி, செயின்ட் ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளிலும் பெரியார் ஆயிரம் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x