Published : 04 Nov 2019 08:18 AM
Last Updated : 04 Nov 2019 08:18 AM

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெளிநாட்டு படங்கள்

புதுடெல்லி

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், உலகப் புகழ்ப்பெற்ற இயக்குநர்களின் 17 படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழா (ஐஃப்ஃப்ஐ) வரும் நவம்பர் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை கோவாவில் நடக்கவுள்ளது. இந்த திரைப்பட விழாவில், 2019-ம்ஆண்டில் வெளிவந்த 76 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்த விழாவில் வெளியாகும் 17 வெளிநாட்டுப் படங்கள் பற்றிய விவரங்களை ஐஃப்ஃப்ஐ வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x