Published : 23 Oct 2019 07:54 AM
Last Updated : 23 Oct 2019 07:54 AM

1500 போட்டிகள்: பெடரர் சாதனை

பசெல்

சுவிஸ் இண்டோர் டென்னிஸ் போட்டிகள் பசெல் நகரில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியின் முதல் சுற்றில் நேற்று சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பீட்டர் கோஜோயாக்கை எதிர்த்து ஆடினார்.

இப்போட்டியில் பெடரர் 6-2, 6-1 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். சர்வதேச அளவில் ரோஜர் பெடரர் ஆடிய 1,500-வது போட்டியாகும் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x