Published : 22 Oct 2019 07:26 AM
Last Updated : 22 Oct 2019 07:26 AM

தீப்பிடிக்காத லித்தியம் பேட்டரி: விஞ்ஞானிகள் சாதனை

வாஷிங்டன்:

தீப்பிடிக்காத லித்தியம் பேட்டரிகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.

இதுகுறித்து, பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் குழுத் தலைவரும் விஞ்ஞானியுமான கான்ஸ்டான்டினோஸ் ஜெராசோபலோஸ் கூறுகையில், “லித்தியம் பேட்டரியில் உள்ள வேதி பொருட்கள் 1990-ம் ஆண்டுக்கு பின்னர் மாற்றப்படவில்லை. எனவே, அதில் உள்ள பாலிமர் திரவ பொருட்களுக்கு மாற்று கண்டுபிடித்து, தீப்பிடிக்காத பேட்டரிகளை உருவாக்கினோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x