Published : 18 Oct 2019 07:35 AM
Last Updated : 18 Oct 2019 07:35 AM

மேரி கோமுடன் மோத நிகாத் ஜரீன் விருப்பம்

புதுடெல்லி:

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் பங்கேற்க பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் 51 கிலோ எடைப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் இதே பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக உள்ள நிகத் ஜரீனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்நிலையில் மேரி கோமுக்கும் தனக்கும் இடையே குத்துச்சண்டை போட்டி நடத்த வேண்டும் என்று நிகாத் ஜரீன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதில் வெற்றி பெறுபவரையே ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு அனுப்ப வேண்டும் என்றும் விளையாட்டுத் துறை அமைச்சரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x