Published : 16 Oct 2019 08:30 AM
Last Updated : 16 Oct 2019 08:30 AM

பிரிட்டன் இளவரசர் வில்லியம் பாகிஸ்தான் பயணம்

பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் முதல் முறையாக 5 நாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.

இதனால், பாகிஸ்தான் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ராவல்பிண்டி நூர்கான் விமான நிலையத்துக்கு வந்தவர்களை வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மமூத் வரவேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x