இன்று என்ன? - ஹரிஷ் சந்திரா

இன்று என்ன? - ஹரிஷ் சந்திரா
Updated on
1 min read

ஹரிஷ்-சந்திரா இந்திய-அமெரிக்க கணிதவியலாளர். இவர் 11 அக்டோபர் 1923-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின்,கான்பூரில் பிறந்தாா்.

ஹரிஷ் சந்திரா representation theory, மற்றும் harmonic analysis on semisimple Lie groups என்ற தலைப்புகளில் பங்காற்றியுள்ளார். கான்புாிலுள்ள பிஎன்எஸ்டி கல்லுாாி, அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் படித்தார். பின் 1943-ம் ஆண்டு இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார்.

1945 இல், அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றார். பேராசிரியர்.பால் டிராக்கினிடம் ஆராய்ச்சி மாணவராக பணியாற்றினார். கேம்பிரிட்ஜ் அவர் 1947 இல் தனது முனைவர்பட்டத்தைப் பெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in