Published : 10 Oct 2019 11:14 AM
Last Updated : 10 Oct 2019 11:14 AM

மிதாலி ராஜ் சாதனை

வடோதரா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடோதராவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேநேரத்தில் இதில் ஆடியதன் மூலம் தொடர்ந்து 20 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய வீராங்கனை என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் படைத்துள்ளார். அவர் 1999-ம் ஆண்டில் முதல் முறையாக அயர்லாந்து அணிக்கு எதிராக களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x