

புதுடெல்லி
ஒரு மனிதனைப் போன்றே உணர்வுப் பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும், தர்க்கரீதியிலும், தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் ஆற்றலை ஒரு இயந்திரம் (ரோபோ மனிதன்) பெறுவதுதான் செயற்கை நுண்ணறிவு. இதை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் என்கின்றனர். ஆனால், அந்த இயந்திரங்கள், மனிதர்களோடு சண்டையிடும் நிலை ஏற்பட்டு விட்டால் விளைவு எப்படி இருக்கும் என்பதுதான் இப்போதைய கேள்வி?