

இசை: இன்றும் out இருக்கக்கூடிய phrasal verb ஐ practice செய்து பார்க்கலாம்.
இனியன்: இதை வேறு எங்கேயாவது பயன்படுத்தலாமா?
பாட்டி: தப்பித்து வெளியேறக் கூடிய இடங்களிலும் இதை பயன்படுத்துகிறோம்.
மித்ரன்: சரி பாட்டி
உமையாள்: வாருங்கள். எல்லோரும் இந்த table ஐ practice செய்யலாம்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்