

உமையாள்: பாட்டி, particle வச்சு phrasal verbs ஐ group பண்ணலாம்னு நேத்து சொன்னீங்க தானே.
பாட்டி: ஆமாம்.
உமையாள்: நான் particle “on” வரக் கூடிய phrasal verbsஐ group செஞ்சு கொண்டு வந்திருக்கிறேன். இதை இன்று பார்க்கலாமா.
பாட்டி: Wow! கட்டாயம் பார்க்கலாம்.
மித்ரன்: முதலில் “on”ற்கு என்ன meaning வரும் என்று சொல்லுங்க.
இனியன்: Preposition ஆக இருந்தால் “on-மேல்” என்ற அர்த்தம் வரும்.
இசை: The book is on the table. புத்தகம் மேசையின் மேல் உள்ளது.
பாட்டி: Phrasal verb இல் verb உடன் வரக்கூடிய on அந்த verb ன் மூலம் நடக்கும் action ஐ தொடர்ந்து செய்து கொண்டே இருக்க உதவி செய்கிறது.
மித்ரன்: Verb ஐ on ஆனது continue செய்கிறது என்று சொல்லலாமா?
பாட்டி: சொல்லலாமே!
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்