Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. அதில், டிஜிபி சைலேந்திரபாபு கூறியிருப்பதாவது:
குழந்தைகள் பாதுகாப்பு வாரமாக நவ.15 முதல் 21-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. பிரச்சினைகளில் சிக்கிய குழந்தைகளைக் காப்பாற்ற, பாலியல் வன்முறைகளில் இருந்து பாதுகாக்க ‘சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098’ என்ற இலவச அழைப்பு எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு டிஜிபி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT