ஓபிஎஸ்.ஸுக்கு தமிழக பாஜகபொறுப்பாளர் ஆறுதல் :

ஓபிஎஸ்.ஸுக்கு தமிழக பாஜகபொறுப்பாளர் ஆறுதல் :
Updated on
1 min read

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவால் கடந்த 1-ம் தேதி சென்னையில் இறந்தார். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in