அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தலில் : மேலும் 3 பேர் கைது :

அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தலில் : மேலும் 3 பேர் கைது :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த காடையூரைச் சேர்ந்த அரிசி ஆலை அதிபர் ஈஸ்வரமூர்த்தியின் மகன் சிவபிரதீப் (22) கடந்த 22-ம் தேதி, 7 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டார். இதையடுத்து, கடத்தல் கும்பலிடம் ரூ.3 கோடி கொடுத்து மகனை மீட்டார் ஈஸ்வரமூர்த்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in