கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீலை அதிமுகவில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்..105 பேரிடம் மோசடி