Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

டெபாசிட் இழந்த பிரேமலதா :

விஜயகாந்தை போன்று, முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் களம் இறங்கினார். 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். பாமக 2-ம் இடம் பிடித்தது. பிரேமலதா 25,908 வாக்குகள் மட்டுமே பெற்றதால் டெபாசிட் இழந்தார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x