பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 23-ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வேலூர் வருகை

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 23-ம் தேதி  பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வேலூர் வருகை
Updated on
1 min read

வேலூரில் வரும் 23-ம் தேதிநடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொள்ள உள்ளார் என மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in