மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி கொடுப்பதாக கூறி  ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக அரசு மருத்துவர் உட்பட இருவர் கைது

மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக அரசு மருத்துவர் உட்பட இருவர் கைது

Published on

தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மனைவி புஷ்பவள்ளி (40). இவரது மகள் நர்மதா, என்பவரை 2018-ல் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முயற்சி எடுத்து வந்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in