ஆன்லைன் ரம்மியில் ரூ.7 லட்சம் இழப்பு திருப்பூரில் இளைஞர் தற்கொலை

எல்வின் பிரட்ரிக்
எல்வின் பிரட்ரிக்
Updated on
1 min read

கோவை ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்தவர் எல்வின் பிரட்ரிக் (29). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 2 ஆண்டாக ஆன்லைன் ரம்மி விளையாடிவந்துள்ளார். இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். கடந்த 3-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்து, பிறகு பீளமேடு போலீஸில் புகார் அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in