குற்றாலம் மற்றும் திற்பரப்பு அருவிகளில் குளிக்க 9 மாதங்களுக்குப் பிறகு இன்றுமுதல் அனுமதிஅளிக்கப்படுகிறது. சுற்றுலாப்பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. .கட்டுப்பாடுகள்