தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.