Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM

‘கல்லூரி மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்’

கரூர்

கல்லூரி மாணவர்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பஸ் பாஸை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x