

7 சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக சிவகங்கையில் நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணிச் செயலாளர் ராஜாதலைமையில் சிலர், விருதுநகர்எம்ஜிஆர் சிலை அருகே முதல்வரின் உருவப் பொம்மையை எரித்து சாலை மறியல் செய்தனர்.