Published : 22 Nov 2020 03:14 am

Updated : 22 Nov 2020 03:14 am

 

Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

அமித்ஷாவுக்கு ட்விட்டரில் ஆதரவும், எதிர்ப்பும்

சென்னை

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு எதிராக திமுகவினர் பயன்படுத்திய ‘#GobackModi’ என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது.

சமீபத்தில் தேவர் ஜெயந்தி விழாவுக்காக பசும்பொன்னுக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பாஜகவினர் '#GobackStalin' என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி டிரெண்டிங் ஆக்கினர்.


நேற்று சென்னை வந்த அமித்ஷாவுக்கு எதிராக ‘#GoBackAmitShah’ என்று திமுகவினர் டிரெண்டிங் செய்ய, அதற்குபோட்டியாக அமித்ஷாவைவரவேற்று ‘#TnwelcomesAmitShah’, ‘#Tnwelcomeschanakya’ என்று பாஜகவினர் டிரெண்டிங் செய்தனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x