Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM

பரிசளிப்பு விழா :

திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கல்லூரியில் நுண்கலை மன்ற விழா மற்றும் விளையாட்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அனுராதா தலைமை வகித்தார். நுண்கலை மன்ற பொறுப்பாளர் பேராசிரியர் பென்சிலா வரவேற்றார். டாக்டர் அமலாதேவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் முகுந்தன் நன்றி கூறினார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x