தேர்தல் புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்க வசதி :

தேர்தல் புகார்களை  24 மணி நேரமும் தெரிவிக்க வசதி  :
Updated on
1 min read

கடந்த மாதம் 26-ம் தேதி முதல் தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்த புகார்ளை 24 மணி நேரமும் தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 6339 என்ற கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம். அதே போல் ஆண்டிபட்டி தொகுதிக்கான புகார்களை (04546) 242232, பெரியகுளம் தொகுதி புகார்களை (04546) 231008 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். போடிக்கு (04546) 280124 மற்றும் கம்பம் பகுதி புகார்களுக்கு (04554) 265002 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in