திண்டுக்கல் மாவட்டத்தில் 2673 வாக்குச்சாவடிகள் :

திண்டுக்கல் மாவட்டத்தில்  2673 வாக்குச்சாவடிகள் :
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2673 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

பழநி தொகுதியில் 405, ஒட்டன்சத்திரம் தொகுதியில் 352, ஆத்தூர் தொகுதியில் 407, நிலக்கோட்டை தொகுதியில் 342, நத்தம் தொகுதியில் 402, திண்டுக்கல் தொகுதியில் 397 மற்றும் வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் 368 என மொத்தம் 2673 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in