மீனாட்சியம்மன் சிலை கண்டெடுப்பு :

மீனாட்சியம்மன் சிலை கண்டெடுப்பு :
Updated on
1 min read

சோழவந்தான் அருகே திருவேட கம் வைகை ஆற்றில் மீனாட்சி அம்மன் சிலை ஒன்று கிடந்தது. கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் ஆற்றுக்குச் சென்று சிலையை மீட்டார். பீடத்துடன் கருங்கல்லாலான இச்சிலையின் உயரம் 3 அடி உள்ளது. வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் நவநீத கிருஷ்ணனிடம் கிராம நிர்வாக அலுவலர் சிலையை ஒப்படைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in